சனி, 2 ஜூலை, 2011

ஆட்டு மந்தைகள்



ஆட்டு மந்தைகள்

ஆட்டு மந்தையை மேய்க்க

அறிவார்ந்த அறிஞர்

தேவையில்லை,

அற்பமான நாயே போதும்.

தந்தை நாய் இறந்து விட்டால்,

அதன் குட்டிநாய்,

அதுவும் போனால்

வேறொரு பேரன் நாய்.

இப்படி ஏதோ ஓர் வாரிசு நாய்

காலந்தோறும் மந்தையை

மே(ஏ)ய்க்கும் -

சிந்திக்க மனமின்றி

மந்தையாய் வாழும் ஆடுகளாய்

இந்தியர் வாழும் வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.