ஞாயிறு, 3 ஜூலை, 2011

ஸ்டிக்கர் பொட்டு



ஸ்டிக்கர் பொட்டு

இது என்ன பிறை நிலாவில்

ஒளி நட்சத்திரம்?

ஆச்சரியக் (!) குறியானது -

காதலியின்

பிறை நிலா போன்ற

நெற்றியில் வைத்த

ஸ்டிக்கர் பொட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.