காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஜூலை, 2011

ஸ்டிக்கர் பொட்டு



ஸ்டிக்கர் பொட்டு

இது என்ன பிறை நிலாவில்

ஒளி நட்சத்திரம்?

ஆச்சரியக் (!) குறியானது -

காதலியின்

பிறை நிலா போன்ற

நெற்றியில் வைத்த

ஸ்டிக்கர் பொட்டு.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கிறுக்கன்

கல்லிலும், கள்ளியிலும்
கோயிலிலும், கோபுரத்திலும கிறுக்கினேன்
காதலியின் பெயர்




திங்கள், 14 பிப்ரவரி, 2011

மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.