வியாழன், 3 பிப்ரவரி, 2011

அம்மண வானம்


மேகம் உடுத்தாமல் அம்மணமாய்
வெட்கங்கெட்ட வானம்
மாசி மாதம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.