ஆறாக ஓடும் தண்ணி எங்கும்
வறண்டது ஓர் நாளில் இங்கு
டிரை டே
டிஸ்கி: டிரை டே (Dry Day) என்பது காந்தி ஜெயந்தி, தேர்தல் நாள் ஆகிய நாட்களில் விடப்படும் மதுக்கடைகளுக்கான (டாஸ்மாக், சாராயக்கடை போன்றவை) விடுமுறை நாளாகும்.
உலகத் தொலைக்காட்சி உலக வலைத்தல வரலாற்றில் முதன்முறையாக டிரை டே-க்கு கவிதை(?) எழுதிய பெருமை என்னையே சாரும் என்பதை இதன் மூலம் பதிவுலகத்திற்கு அறியத் தருகிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே சுட்டவும்
http://en.wikipedia.org/wiki/Prohibition
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக