வியாழன், 23 ஜூன், 2011

புரட்சி...?

புரட்சி...?

வெள்ளமென வெறிகொள்

தமிழர் கூட்டம்

குழுமியது ஓரிடத்தில்

குறிக்கோளுடன்

........ டாஸ்மாக் பார்




1 கருத்து:

  1. போர்குணமி்க்க...
    புரட்சித் தமிழர்களை
    கொச்சைப்படுத்தியிருப்பது..
    கண்டனத்திற்குரியது

    பதிலளிநீக்கு

மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.