ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ஏமாற்றம்

குடும்பத்துடன் செல்ல நினைத்திருந்த சுற்றுலா
நண்பர்களுடன் திட்டமிட்டிருந்த ட்ரெக்கிங் - வீணாக்கியது
பணியிட மாற்றல் உத்தரவு




1 கருத்து:

  1. கவலை வேண்டாம்
    இந்த உத்தரவு நம் நட்புக்கு ஏற்பட்ட
    இடை கால தொந்தரவு
    மீண்டும் வா - இங்கு
    உன் "உத்தரவுக்காக" காத்து கிடக்கும்
    (A1)அசைவ ஓட்டல் சப்ளையர்

    பதிலளிநீக்கு

மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.