ஞாயிறு, 3 ஜூலை, 2011
சனி, 2 ஜூலை, 2011
வியாழன், 23 ஜூன், 2011
வெள்ளி, 17 ஜூன், 2011
வியாழன், 10 மார்ச், 2011
ஊர் ஞாபகம்
ஊர் ஞாபகம்
அப்பாவிடம் கோபித்துக்கொண்டு சாலையோர
சிறு மரத்தினடியில் நின்று அடம்பிடிக்கும் யாரோ ஒரு சிறுவன்
சூட் அணிந்த அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு
மின்படியில் அமைதியாக இறங்கும் யாரோ ஒரு சிறுமி
கையில் இரண்டு பெரிய ஷாப்பிங் பைகளுடன்
மெட்ரோவில் சிரமத்துடன் நிற்கும் யாரோ ஒரு மூதாட்டி
தள்ளாத வயதிலும் தன் பேரனுக்கு
மகிழ்வுடன் ஐஸ்கேண்டி வாங்கிக் கொடுக்கும் யாரோ ஒரு பெரியவர்
விமான நிலையத்தில் வந்திறங்கிய உறவைக்
கட்டியணைத்து மகிழும் யாரோ சொந்தங்கள்
கூட்டமாக பூங்காவில் அமர்ந்து
அரட்டையடிக்கும் யாரோ நண்பர்கள்
மாறாக, சேர்ந்தார்போல் இரண்டு நாட்கள் கூட
ஒரே உணவகத்தில் சாப்பிடமுடியாத ஏதோ உணவு
எல்லாம் தொடர்பற்ற நிகழ்வுகள் - ஆனாலும்
ஏனோ எனக்கு ஊர் ஞாபகம்
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
வெள்ளி, 25 பிப்ரவரி, 2011
புதன், 23 பிப்ரவரி, 2011
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
வியாழன், 17 பிப்ரவரி, 2011
வறண்ட நாள்
ஆறாக ஓடும் தண்ணி எங்கும்
வறண்டது ஓர் நாளில் இங்கு
டிரை டே
டிஸ்கி: டிரை டே (Dry Day) என்பது காந்தி ஜெயந்தி, தேர்தல் நாள் ஆகிய நாட்களில் விடப்படும் மதுக்கடைகளுக்கான (டாஸ்மாக், சாராயக்கடை போன்றவை) விடுமுறை நாளாகும்.
திங்கள், 14 பிப்ரவரி, 2011
வியாழன், 3 பிப்ரவரி, 2011
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
"காடு காட்டுகிறான்" ரொம்ப நாளாக எனக்கு ஒரு சந்தேகம், உங்களுக்கு கூட வந்திருக்கும். உங்க ஊர் கடலூர், விழுப்புரம், செங...
-
“உண்மையிலேயே நீஈஈஈஈண்ட கதை” ரொம்ப நாளைக்கு முன்னாடி..... அப்போ எங்க ஊர் கவுர்மெண்ட் ஸ்கூலில் நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்...
-
ஸ்டிக்கர் பொட்டு இது என்ன பிறை நிலாவில் ஒளி நட்சத்திரம்? ஆச்சரியக் ( ! ) குறியானது - காதலியின் பிறை நிலா போன்ற ந...


















